தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு மொத்தம் 6,503 காலி பணியிடங்கள் இருந்த நிலையில் இதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்தார்கள். இந்த பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருந்தாலே போதும். இந்நிலையில் இன்னும் 45 நாட்களில் கூட்டுறவுத் துறையில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் […]
Tag: #6
தமிழகத்தில் H1N1 இன்ஃபுளூயென்சா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், காய்ச்சல் சோதனையை அதிகரிக்க அடுத்த 15 […]
பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரும் 1-ஆம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்படும் பெரிய கார்களில் 6 காற்றுப் பைகள் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை விரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவு செய்துள்ள பல்வேறு பதிவுகளில், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் […]