Categories
தேசிய செய்திகள்

மூதாட்டி பின்னே சென்ற மர்ம நபர்… திடீரென எட்டி உதைத்து செய்த கொடூரம்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

லண்டனில் பெண் ஒருவரின் பையை திருடிச்சென்ற நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் (87) கடந்த ஜூலை மாதம் 7 தேதி சூப்பர் மார்க்கெட்டிற்கு பேருந்தில் சென்றார். அதன் பிறகு தனக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் பேருந்தில் வீட்டை வந்தடைந்தார். வீட்டிற்குள் செல்ல கதவு பக்கத்தில் சென்றபோது திடீரென வந்த நபர் ஒருவர் கோலில் (42) பாட்டியின் கையிலுள்ள பையைப் பிடுங்கி தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் பையை எடுக்க […]

Categories

Tech |