Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் பலி…. அரசு மருத்துவமனை அலட்சியம்…? பரபரப்பு சம்பவம்…!!

அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலின் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதற்கு  மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள், குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் குழந்தையை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மோதி நொறுங்கிய கார்… 6 குழந்தைகள் & 14 பேர் பலி… உ.பி யில் பயங்கரம்…!!

லாரியும், காரும் மோதிக் கொண்டதில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரதாப்கர் பகுதியில் மணிக்கப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவில் திடீரென்று லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதில் 6 சிறிய குழந்தைகள் உட்பட பதின்நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் […]

Categories

Tech |