Categories
மாநில செய்திகள்

அஜித் தம்பி நடிகர் மட்டுமல்ல…. இன்னும் பல சாதனைகள் புரியனும் – சீமான் பாராட்டு…!!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் பெற்ற நடிகரை நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாராட்டை தெரிவித்துள்ளார். சென்னையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ரைபிள் கிளப் அணிக்காக நடிகர் அஜித்குமார் விளையாடியுள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அறிந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

Categories

Tech |