Categories
தேசிய செய்திகள்

இன்று(22.10.22) முதல் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் திரியோதசி கௌரி விரதம் என்று ஐந்து தினங்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இன்று(22.10.22) முதல் 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு….. அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது. இரண்டு மணிநேரம் மட்டுமே காற்றாலையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது. உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதைத் தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். மின்வாரியத்தின்2.o  திட்டத்தின் கீழ் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதனால் பொதுமக்கள் வங்கி விடுமுறை நாட்களை அறிந்துகொண்டு வங்கி தொடர்பான வேலைகளை முன்னரே முடித்துக் கொள்வது நல்லது. இந்த விடுமுறை காலங்களில் பண பரிவர்த்தனை நடக்காது. அதனால் ஏடிஎம் மையங்களில் பண பரிவர்த்தனை செய்யப்படாததால் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. 6 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் கன மழை பெய்து கொண்டிருக்கிறதுஇந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூன் 26ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு இன்று முதல் ஜூன் 26ஆம் தேதி வரை தீவிர தூய்மை பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் சுமார் 1000 மெட்ரிக் டன் குப்பை மற்றும் 45 ஆயிரம் மெட்ரிக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பிப்ரவரி 8 முதல் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் கல்லூரி திறக்கப்படும் நிலையில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் […]

Categories

Tech |