Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து …. மர்ம நபர்களின் கைவரிசை .… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!!

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா தனது 2 குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார் . இந்நிலையில் அவ்வப்போது மனைவி இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவதை  வழக்கமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்….. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் வேல்முருகன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணி புரிந்து வருகிறார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பத்மினி கழுத்தில் […]

Categories

Tech |