Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. இந்தியா- இலங்கை இடையே உறவை வலுப்படுத்த…. போடப்பட்டுள்ள திட்டம்….!!!!

இந்தியா- இலங்கை இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு மந்திரி இவர்களுக்கிடையே முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை ஒட்டி அமைந்த மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களில் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து இந்த திட்டமானது இந்தியா-இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் […]

Categories

Tech |