Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து கொடூர விபத்து… 6 பெண் பக்தர்கள் பலி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற டிராக்டர் தேன்கனிக்கோட்டை அருகே எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |