Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்…. 6 பேருக்கு நீதிமன்ற காவல்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6  பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன்  என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…. சென்னையில் பரபரப்பு….!!!

பட்ட பகலில் இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் இன்டர்நெட் வயருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்தனர். அதன் பிறகு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞரை சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். ஆனால் உடன் வந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை திருவான்மியூரில்….. ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா…..!!!!

சென்னை, திருவான்மியூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்ததால் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது சென்னையில் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இதன் காரணமாக அந்த குடியிருப்பில் வேறு […]

Categories
உலக செய்திகள்

“விண்வெளி சுற்றுலாவிற்கு சென்ற 3-ஆம் குழு!”….. வெற்றிகரமாக அனுப்பிய ஜெப் பெசோஸ் நிறுவனம்….!!

ஜெப் பெசோஸ் நிறுவனம், 3- ஆம் குழுவின் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஜெப் பெசோஸ் ராக்கெட் நிறுவனமானது, மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்புகிறது. இந்நிலையில் இந்நிறுவனம், 6 பேர் உடைய 3-வது குழுவை வெற்றிகரமாக நேற்று விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்பியிருக்கிறது. அதன்பின்பு, அவர்களை பாதுகாப்பாக, மீண்டும் தரையிறக்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்டின் மகளான ஷெப்பர்ட் சர்ச்லி, இந்த விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார். விண்வெளிக்கு சுற்றுலா சென்ற இந்த குழுவினர், பூமியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரம் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீசார் விசாரணை..!!

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற  6 பேரை போலீசார் அதிரடியாக்க  கைது செய்தனர் .. திருப்பதியில் உள்ள வட மாலப்பேட்டை கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில்  ஏற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செம்மரங்கள் ஏற்றுக் கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த விசாரணையில் நாகையிலுள்ள சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 29) என்பதும், திருவள்ளூர் […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொலை… ராணுவ வீரர்கள் படுகாயம்..!!

அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அமைதிபாதைக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்ற உல்பா (ஐ) அமைப்பினர் 3 மாத காலத்திற்கு எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனர். ஆனால் வேறு சில அமைப்புகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கர்பி அங்கிலாங் […]

Categories

Tech |