Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கத்திலேயே உயிரிழந்த நபர்… 5 பேர் கைது… முன்பகையால் நடந்த விபரீதம்…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை அடித்துக்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் 6 பேர் மெது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் ரஞ்சித்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்ற்கும் அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பிரபு என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ரஞ்சித்க்கும் பிரபுவிற்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பிரபு மனைவி […]

Categories

Tech |