Categories
தேசிய செய்திகள்

மனிதக் கழிவுகளை உண்ண வற்புறுத்திய கொடூரம்…. சூடு வைத்து சூனியக்காரி பட்டம் கட்டப்பட்ட பெண்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களை சிலர் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த பெண்களுக்கு சூனியக்காரி பட்டத்தை சூட்டியுள்ளனர். அதன்பிறகு இரும்பு கம்பியை சூடாக்கி ‌4 பெண்களின் உடம்பிலும் சூடு போட்டதோடு, மனித கழிவுகளை உண்ணும் மாறும் வற்புறுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டனர். அதன்பின் பெண்களிடம் நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாடைக்குள் தங்க புதையல்…. வசமாக சிக்கிய வெளிநாட்டு குருவிகள்…. இதோ பரபரப்பு பிண்ணனி….!!!

சட்ட விரோதமான முறையில் தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சங்க இலாக்கா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பெண்மணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக்கா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போதை ஊசி விற்பனை…. பெண் உட்பட 6 பேர் கைது….. தேனியில் பெரும் பரபரப்பு….!!!!

போதை ஊசியை பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் சிலர் போதை ஊசிகளை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் போதையில் இருந்தனர். இந்த வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் போதை ஊசி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் அருகே வாலிபர் கொலை… 6 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

இளைஞரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதயகுமாரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 1,500 கிலோ குட்கா பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலியார் 1,500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமாரி வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக தொடர்ந்து வந்த ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் அடிப்பையில் மேலும் 30 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மணலி அருகே உள்ள புதுநகரில் ஒரு வீட்டில் வைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை போலீசார் கடந்த 12ஆம் தேதி பிடித்துள்ளனர். இதன் பிறகு அங்கிருந்த 16 லட்சம் கள்ளநோட்டுகள், 3 கலர் பிரிண்டர்கள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்த போலீசார், புதுநகரை சேர்ந்த யுவராஜ்(37), திருவொற்றியூரை சேர்ந்த ஜான்ஜோசப்(31), செங்குன்றத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த தகவல்… “கோயம்பேடு விடுதியில் விபச்சாரம்”… 6 பேரை கைது செய்த போலீஸார்…!!!

கோயம்பேடு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடந்த நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டை அடுத்து இருக்கும் சின்மயா நகரில் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் போலீசார் கோயம்பேட்டில் உள்ள அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கே இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்ததால் விடுதி மேலாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை…. 6 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

நெல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதை தடுப்பதற்காக துணை போலீஸ் கமிஷனர் டி.பி,சுரேஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பாளையங்கோட்டை பகுதியில் சோதனை நடத்தி வந்த போது 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை பர்கிட் மாநகரில் வசித்து வந்த 23 வயதுடைய முகமது அஸ்லாம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை… பட்டதாரி பெண் உட்பட 6 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

சென்னையில் வாட்ஸ்அப் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரையை விற்ற பட்டதாரி பெண் உட்பட ஆறு பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாநகரில் போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து கூரியர்  மூலம் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்தக் கும்பல் வலி நிவாரணி மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகளை விற்பதாக தெரிந்தது. மேலும் சட்டவிரோதமாக மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் வாட்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் மோதி 3 யானைகள் பலி…. தமிழக வனத்துறையினர் 6 பேரை சிறைபிடித்த கேரளா அதிகாரிகள்…. !!!!

யானைகள் மீது ரயில் மோதியது குறித்து விசாரிக்க சென்ற தமிழக வனத்துறையினரை கேரள அதிகாரிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் மதுக்கரை வனச்சரகத்தில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது கேரளாவில் இருந்து மங்களூர்- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் 3 யானைகள் சிறிது தூரம் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

மாடல் அழகிகளின் மரணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…. 6 பேர் கைது….!!!!

2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் கார் விபத்தில் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் நவம்பர் 1ஆம் தேதி அன்று கொச்சியில் கார் விபத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ள முக்கிய குற்றவாளியான ராய் வயலாட் என்பவர் நம்பர்-18 ஹோட்டலின் உரிமையாளர் ஆவார்.ஓட்டலில் சிசிடிவி பதிவுகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்டவிரோத செயல்கள்… போலீஸ் தீவிர ரோந்து… 6 பேர் கைது…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பென்னிகுவிக் மணிமண்டபம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் லோயர்கேம்ப் பகுதியில் வசிக்கும் சரவணன், விஜய், முத்தையா, ஜெயக்குமார், கல்யாணி, கார்த்திக் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆயுதங்களுடன் நின்ற மர்மநபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… 6 பேர் கைது…!!

பயங்கர ஆயுதங்களுடன் கோவிலில் திருட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் அருகே உள்ள வாணியவல்லம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆய்வு பணிக்காக நயினார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது நயினார் கோவில் மருதவன காளியம்மன் கோவில் அருகே மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து பாலாஜி உடனடியாக நயினார் கோவில் காவல்நியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கேலி பண்ணதால் தகராறு…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சேர்மன் என்ற அண்ணன் உள்ளார். இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கிமுத்து மற்றும் சேர்மன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சேர்மனையும் அரிவாளால் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு அனுமதியும் இல்லை… சப்-கலெக்டர் கண்ணில் பட்ட லாரிகள்… வசமாக சிக்கிய 6 பேர்..!!

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல் செய்த நிலையில் அதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் நேற்று தேனி நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தேனி புறவழி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அப்பகுதிவழியாக 3 டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த சப்-கலெக்டர் உடனடியாக அந்த லாரிகளை நிறுத்து சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லா பொருளையும் உடைச்சிட்டாங்க… என்னையும் மிரட்டுனாங்க… கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிறந்தநாளை கொண்டாடுவதற்கு… பட்டா கத்தி, கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள்… கொத்தாக பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் பட்டா கத்தி மற்றும் கஞ்சா வைத்து சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் சுற்றி திரிந்த 6 இளைஞர்களை போலீசார் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்ததில் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஸ்வரன்(20), காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ் (24), சுரேஷ்குமார் (23), சத்தியநாராயணன் (19),  மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய வாகனம்… காவல்துறையினரின் அடுத்தடுத்த கேள்விகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ஆடுகளை திருடிய 6 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலைக்குடி கிராமத்தில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 5 ஆடுகள் மற்றும் 1 ஆட்டுக்குட்டி ஆகியவற்றை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்வது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வெறிச்செயல்… கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளி… சிறுவர் உட்பட 6 பேர் கைது…!!

இறைச்சி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவடடத்தில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவாசகர் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தின் அருகில் மாணிக்கவாசகர் சென்று கொண்டிருக்கும் போது முன்விரோத காரணமாக ஒரு மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.  இச்சம்பவம் குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று  பகுதியில் இருக்கின்ற மணலை  அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை  அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎல் போட்டி… சட்டவிரோதமாக சூதாட்டம்… மத்திய பிரதேசத்தில் சிக்கிய 6 பேர்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டு வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு சிலர் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போதே இந்தூர் ராஜேந்திரன் நகரில் சில நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்தனர். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா கேட்டில் டிராக்டரை எரித்த காங்கிரஸ் கட்சி… ஆறு பேர் கைது… மற்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

வேளாண் மசோதாவிற்கு எதிராக டிராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சார்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அணியை சேர்ந்த 15 முதல் 20 பேர்,ஒரு லாரியில் டிராக்டர் ஒன்று ஏற்றிக்கொண்டு வந்த இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி மேலதிகாரி போல் நாடகம்… பணத்தை சுருட்டிய 6 பேர் கைது…!!

வங்கி மேலதிகாரி போன்று மக்களிடம் பேசி பணத்தை சுருட்டிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் இந்த கொடிய கொரோனா காலகட்டத்திலும் பணமோசடி தங்க கடத்தல் போதைப் பொருள் கடத்தல், ஆள் மாறாட்டம், போன்ற குற்றச்சாட்டுகள் நடந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில், வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இது […]

Categories

Tech |