நிலத்தகராறு காரணமாக 2 பேர் கொலை மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் அண்ணன் செல்வம். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கிய பொழுது வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தடுக்க வந்திருக்கின்றார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வேண்டாமிருதத்தை கத்தியால் […]
Tag: 6 பேர் படுகாயம்
கதண்டுகள் கடித்ததால் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குழுமிகரை பகுதியில் விவசாயியான முத்துசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருக்கும் செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது குப்பைகளை தீவைத்து எரித்துள்ளனர். இந்நிலையில் தீ எரிந்து கொண்டிருந்த போது திடீரென வந்த கதண்டுகள் முத்துசாமி, அவரது மனைவி லட்சுமி, மகன் சதீஷ், தனம், செம்பாயி, பொன்னர் ஆகிய 6 பேரையும் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார்குளம்பட்டியில் வசிக்கும் 7 பேர் ஒரு சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு நேரத்தில் மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் […]
நேருக்கு நேர் கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவியும், ஜெயஷர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு கேரளாவில் இருந்து காரில் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்த கார் ஆரல்வாய்மொழி அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஈஸ்வரனின் காரின் மீது பலமாக […]
பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியில் விமல்-ஸ்ரீ குட்டி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிளில் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. அப்போது ஒரு அரசு பேருந்து அவர்களுக்குப் […]
டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிய டிராக்டர் சென்றது. இதை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திம்மலை அருகே இருக்கும் தனியார் பள்ளியின் முன்பு டிராக்டர் சென்றது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து டிராக்டரின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். […]
கம்பம்மெட்டு மலை அடிவார பகுதியில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டத்திற்கு தொழிலாளர்களை சவாரிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்காபுரத்தை சேர்ந்த பெண் தோட்டத் தொழிலாளர்களை அழைத்து கொண்டு ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வேலையை முடிந்ததும் தொழிலாளர்களுடன் மாணிக்ககாபுரத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது கம்பம்மெட்டு […]
காரானது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விபத்தில் 2 பேர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஹரி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதுடைய கிருபாளினி என்ற பெண் குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக தனது தாத்தாவான கணபதி, மனைவி, மகள், […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதத்தில் 6 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள பாண்டியூரில் கடந்த மே மாதம் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று […]