பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும் நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]
Tag: 6 பேர் பலி
நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த […]
ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிரோசா பாத் மாவட்டம் ஜஸ்ட்ரானா பகுதியில் உள்ள படா நகரில் இன்வெர்ட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் மற்றும் 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது […]
துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]
டோடி மாவட்டத்தில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் மேற்கே டோடி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் செய்தியில் கூறியதாவது, “நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதே […]
உத்தரகாண்ட் மாநிலம் சாமோல் மாவட்டம் தரலி பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மீது பாசறைகள் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீந்தர் பள்ளதாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் நேற்று மற்றும் இன்று இரவு ஒரு மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணை பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜீவந்த தெரிவித்துள்ளார் க்ஷ
உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த […]
குஜராத் மாநிலம் வதோதராவின் கபூராய் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஒரு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக சொகுசு பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 15 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து காவல்துறையினருக்கு […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள மாணவர்கள் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கார் சதார் காவல் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு ட்ரக்குகள் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி உட்பட காரில் பயணித்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் […]
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன் கோட்டில் இருந்து ராஜூரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட பேருந்து மஞ்ச கோட் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதே […]
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் ஹரியானா மாநிலம் சோனி பேட் பகுதியில் மிமார்ப்பூர் காட் என்ற இடத்தில் சிலை கரைப்பின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை,மகன் மற்றும் உறவினர்கள் என ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அது மட்டுமல்லாமல் சிலையை கரைக்கும் போது ஆற்றில் நீர் தீ வெல்லம் ஏற்பட்டதால் ஒன்பது பேர் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலடுக்கத்தில் ஆறு நபர்கள் பலியானதாகவும் ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குனார், நங்கர்ஹார், லக்மன் ஆகிய மாகாணங்கள் மற்றும் காபூல் நகரில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் பதற்றமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஆறு நபர்கள் பலியானதாகவும், ஒன்பது நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 5.3 என்ற அளவில் […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது omni கார் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணம் செய்த சிறுமி உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் மீது வாகனம் ஒன்று மோதியதாக காவல் நிலைய ஆய்வாளர் கூறுகின்றார்.இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் […]
ஏமன் ராணுவ தளத்தில் அமைந்திருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் அபியன் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 நபர்கள் பலத்த காயமடைந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், எதனால் வெடிவிபத்து ஏற்பட்டது? […]
அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. சமயத்தில், திடீரென்று ஒரு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், ராபர்ட் கிரிமோ என்ற 22 வயதுடைய இளைஞர் கைதாகியுள்ளார். இது பற்றி […]
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 246 வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் பல்வேறு மாகானங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகரப் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது சுதந்திரத்தின் அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த நபர் தான் […]
பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள ஆல்ப்ஸ் பனிமலை தொடரில் மார்மலோடா சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரமானது கடும் வெப்பத்தின் காரணமாக திடீரென உருகியுள்ளது. இந்த பனிமலை சரிவின் காரணமாக மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிமலை சரிவில் மலையேற்றத்திற்காக சென்ற குழுவினர் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில் 6 பேர் […]
மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டி கொண்ட வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சந்தை வழியாக ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றுள்ளது. அப்பொழுது ஒரு நபர் தனது உடலில் மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு முன் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய அந்த மர்ம நபர் திடீரென அதனை […]
ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி. ரஷ்யாவின் டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் காணாமல் போன நிலையில் தேடும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் […]
கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்களை கடந்துவிட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ரஷ்யா பல உக்ரைனிய நகரங்களின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறியதாவது “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவ படையெடுப்பு தொடங்கியது. இந்த […]
கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு […]
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவு ரஷ்யா ராணுவம் வணிக வளாகத்தின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிவ்வில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் போரில் நேற்று இரவு ரஷ்ய இராணுவம் […]
கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில் என்ற இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை அணிவகுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் அணிவகுப்பு திருவிழா நேற்று காலை நடைப்பெற்றது. இதில் சுமார் 150 – க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் ஒரு கார் வேகமாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் மீது மோதியது. […]
அமெரிக்காவில் உள்ள அயோவா என்னும் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தின் மேடிசன் கவுண்டி என்னும் பகுதியில் மிகப்பெரிய சூறாவளி உருவானது. இதன் தாக்கத்தால், பல குடியிருப்புகள் சேதமடைந்ததோடு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூறாவளி கடந்து சென்ற பின் பாதிப்படைந்த பகுதிகளில், மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக […]
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு மின்சார பேருந்து ஒன்று பிரேக் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. பின்னர் டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் வேகமாக சென்ற அந்த பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. அதன் பின்னர் சாலையோரம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் பஸ் மோதி இறுதியில் டேங்கர் லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக […]
கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை காண மைதானத்திற்கு செல்ல முயற்சித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேமரூன் நாட்டின் தலைநகரான யாவொண்டேவில் இருக்கும் ஒலெம்பே கால்பந்து மைதானத்தில் ஆப்ரிக்க கோப்பை தொடரின் முக்கிய போட்டி நேற்று நடந்தது. இதில் கேமரூன்-கொமொரோஸ் அணிகள் மோதின. எனவே, அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதாவது அந்த மைதானத்தில் 60,000 நபர்கள் தான் பார்வையிட […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் கமாண்டர் மற்றும் அவரின் மகன் உட்பட ஆறு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அங்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் பஞ்சம் நிலவுகிறது. இதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அந்நாட்டில் உள்ள கிழக்கு குனார் என்னும் மாகாணத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தலிபான்களின் கமாண்டர் மற்றும் அவரின் […]
குஜராத் மாநிலம் சூரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்தது 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிடங்கு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து இரவில் வாயு கசிந்தது அங்கு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் மக்கள் குவிந்திருந்த ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெனி நகரில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓட்டலுக்குள் நுழைய முயன்ற தற்கொலைதாரியை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இருந்த போதிலும் அவன் நுழைவு வாயிலிலே தன்னைத்தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் தற்கொலைதாரி உட்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் […]
ஆந்திரப் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இந்த 6 பேரும் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அந்த 6 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோஷிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சாலை வழியாக காரில் சென்றுள்ளனர். இதையடுத்து கார் லோட்டர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் காரில் பயணித்த பெண் மற்றும் குழந்தை […]
நைஜீரியாவில் சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரிய நாட்டில் சாலைகள் மோசமாக இருப்பது மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் எனுகு நகரத்தில் இருக்கும் ஒரு சந்தைப் பகுதியில் நின்ற சில ஆட்டோக்களில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தண்ணீரை ஏற்றி வந்த டேங்கர் லாரி அதிவேகத்தில் வந்து சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது தாறுமாறாக […]
செனெகல் நாட்டில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க கண்டங்களில் ஒன்றான, செனெகல் நாட்டின் தெற்கே உள்ள காசாமன்ஸ் பகுதியில் பல்வேறு சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த சுரங்கங்கள் ஒன்றில் திடீரென பயங்கரமான வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும் சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது, காயமடைந்த நபர்களில் 2 பேர் மோசமான […]
ஆப்கானில் பள்ளத்தாக்கில் விழுந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே படாக்ஷான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இருந்து Yaftali Sufla என்னும் மாவட்டத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் வாகனம் ஒன்றில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஃபைசாபாத் நகரில் வாகனம் சென்று கொண்டிருந்த போது பள்ளத்தாக்கு ஒன்றில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் […]
பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மேட்டோ கிராஸ்சோ என்னும் மாகாணத்தில் பராகுவே ஆறு ஓடுகிறது. இந்த ஆறு தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றாக காணப்படுகிறது. மேலும் மேட்டோ கிராஸ்சோ பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 21 சுற்றுலா பயணிகள் […]
கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மகரப்பி கிராமத்தில் அசுத்தமான குடிநீரை உட்கொண்டதால் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க புதிய குழாய் அமைக்கும் போது பழைய குழாய் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்துள்ளது. இதை அறியாத பொதுமக்கள் பலரும் அந்த நீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். […]
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேகலாயா மாநிலம், துரா- ஷில்லாங்கிற்கு 21 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லையில் நேற்று அதிகாலை வந்தபோது திடீரென தன் கட்டுபாட்டை இழந்து, நோங்சராம் பாலத்திலிருந்து ஆற்றில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை […]
பிரிட்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 வயது குழந்தை உட்பட ஆறு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 வயது குழந்தை உள்பட 6 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய இளைஞரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/12/3298613494334243820/640x360_MP4_3298613494334243820.mp4 Jake Davison என்ற நபர் தான் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார் என்றும், […]
வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலுார் – திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பிற்பகல் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து, வேலுார் நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த, 3 மாத குழந்தை […]
விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . பிலிப்பைன்சில் விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டரில் 3 விமானிகளுடன் 3 பேர் இணைந்து கப்பாஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மணிலா நகரில் வடக்கே பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் வெகுநேரமாகியும் ஹெலிகாப்டர் பயிற்சி முடிந்ததும் விமான […]
சீனாவில் வேலையில்லாத விரக்தியில், இளைஞர் ஒருவர், தெருவில் நடந்து சென்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள Anqing என்ற நகரத்தில் கடைகள் அதிகமுள்ள தெருவில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து சென்ற நபர்களை திடீரென்று ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 5 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 25 வயதுள்ள ஒரு இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் […]
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நஸ்விட் பகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோ ஒன்றின் மீது லாரி மோதியது. ஆட்டோவில் ஓட்டுநர் உடன் சேர்ந்து 12 பேர் பயணித்த நிலையில், ஓட்டுனருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மீதமுள்ள 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தோனேசியா மாகாணத்தில் ஜகர்த்தா நகரில் உள்ள பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் புரங்கா கிராமத்தில் தங்கச் சுரங்க பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரங்கா கிராமத்து கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தங்கச் சுரங்க பணி நடைபெற்று வந்தது. திடீரென்று அப்பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் மீதமுள்ள […]
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும், அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பண்ருட்டி அருகே ஏறுபுதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி மற்றும் வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்த உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]
பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் மேற்கு கடலோர பகுதியின் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 160 அகதிகள் மீட்கப்பட்டிருப்பதாக இடம்பெயர்வு காண சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் உளவு பார்த்ததாக கூறி ரஷ்ய தூதரக அதிகாரிகள் மூன்று பேரை அந்நாட்டின் அரசு நாடு கடத்தி இருக்கிறது. இத்தகைய […]
ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவந்த நச்சு காற்றை சுவாசித்ததால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர பர்ன்வால். இவர் தனது வீட்டில் 20 அடி ஆழமும் 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர்த் தொட்டி ஒன்றை கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அந்தத் தொட்டியின் கட்டுமான பணியை செய்து கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று சுவாசித்த பர்ன்வால் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். முதலில் இந்த கட்டுமானப் பணியை […]