Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை குறிவைத்து தாக்கிய தொற்று… வீட்டிற்கு அதிரடி “சீல்”… அனைவருக்கும் பரிசோதனை தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் புதிதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் பரவிய பிரேசில் வகை கொரோனா”… அதிர வைக்கும் புது தகவல்… பீதியில் பொதுமக்கள்…!!

பிரிட்டனில் வசிக்கும் 6 நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த புதிய வகை  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிரிட்டன் அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இதுவரை ஆறு நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸால் […]

Categories

Tech |