ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் […]
Tag: 6 மாதங்கள்
நாடு முழுவதும் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டில் கோவிஷூல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் குழந்தை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதை அவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்காவில் ஒரு நபர் ஆறு மாதங்களாக டால்பினுடன் நெருங்கி பழகியதாக கூறியது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் Florida என்னும் பகுதியை சேர்ந்த, Malcolm Brenner என்ற 63 வயது நபர் டால்பினை காதலித்த அனுபவம் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். Malcolm, ஒருமுறை புளோரிடாவில் இருக்கும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த டால்பின் தன்னை ஈர்த்ததாக தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல், கடந்த 1970 ஆம் வருடத்தில் ஆறு மாதங்களாக டால்பினுடன் நெருங்கியிருந்ததாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பில் […]
கொரோனா பாதிப்பு இன்னும் 6 மாதங்களில் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாகவும், எண்டமிக் எனப்படும் உள்ளூர் நோயாகவும் மாறி விடும் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தொற்று அதிகரிக்காமல் கவனமுடன் செயல்பட்டால், 6 மாதங்களில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம். அதற்கு பண்டிகை காலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை. இந்தியாவில் கொரோனா வின் புதிய […]
மத்திய அரசு வருகின்ற ஆறு மாதங்களில் 4 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 12 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.அவ்வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நிதியாண்டில் முதல் பாகத்தில் 7 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பான செலவுகளுக்காக மீதமுள்ள ஆறுமாதங்களுக்கு 4 லட்சத்து 34 […]