Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து 6 மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடியவிருந்த நிலையில், அவகாசத்தை டிசம்பர் 5-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 20 – 25 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை Www.loyolacollege.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.

Categories

Tech |