இந்தியாவில் மகாராஷ்டிரம், பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் ஏழு தொகுதிகளும் நவம்பர் 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் தெலுங்கானாவில் முனுகோர்ட் மற்றும் மகாராஷ்டிராவில் […]
Tag: 6 மாநிலங்கள்
உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோதுமை உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசம் இந்த மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம் உட்பட 6 மாநில மக்களுக்கு பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களின் நீர் கோபுரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம், பலத்த மழை, நீர் மற்றும் காற்று மாசுபாடு, காடுகள் அழிப்பு, […]