Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்கள்…. இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த 4 நாட்களுக்கு அதீத கனமழை…. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….!!!!

கர்நாடக மாநிலத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாத நிலையில்,கர்நாடகாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சற்று […]

Categories
தேசிய செய்திகள்

6 மாவட்டங்களுக்கு நாளை ஸ்பெஷல் விடுமுறை…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 6 மாவட்ட மக்களே…. இன்று மழை வெளுத்து வாங்க போகுது…. உஷாரா இருங்க…!!!!

வட கிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 12 ஆம் தேதி வரை தென் மாவட்டம் உட்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 23 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை …. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. புதிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதனைப் போல தென்காசி மற்றும் நெல்லை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, மதுரையில் வேலைவாய்ப்பு…. அரசு அதிரடி….!!!!

அரசு தனியார் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் உருவாக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மற்றவர்களைப் போல மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பை பெறுவதை உறுதி செய்யும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. அவ்வகையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம்,நெல்லை மற்றும் மதுரை ஆகிய 6 இடங்களில் மண்டல அலுவலகங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…. காவலர் அங்காடிகள் திறக்க…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிதாக காவலர் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் காவலன் நலனுக்காக காவலர் அங்காடிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி டிஜிபி சைலேந்திரபாபு,காவலர் அங்காடி தொடங்குவதற்கு பொருத்தமான கட்டிடங்களை தேர்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியது, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று…. மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

வங்க கடலில் உருவான புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் கரையை கடந்து சென்றது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, குமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 24ஆம் தேதி வரை கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்… இந்த 6 மாவட்டங்களில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்பதால் அங்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டு அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் 6 மாவட்டங்களில்… அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஆறு மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கட்டுபாடுகள்…. பரபரப்பு அறிவிப்பு..!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த 6 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது ஒரு வருடத்தை கடந்த பின்னும் நம்மை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எப்படி பரவியது அதேபோன்று இப்போது அதிகரித்த தொடங்கியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்குள்… மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் பருவம் தவறி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மழை பெய்ய தொடங்கியதால் பெருமளவு சேதம் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி பெரும்பாலான மக்கள் புயல் காரணமாக தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவை கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வெளுக்கும் கனமழை… இந்த மாவட்டத்திற்கு எல்லாம் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நீடித்துக் கொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புயலானது பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… வெளுத்து வாங்கும் மழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது வலுவிழந்து தாழ்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… மக்களுக்கு செம்ம மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் இந்த மாதத்தின் இறுதியில் 6 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதலில் உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர், தென்காசி, புதுவை, தூத்துக்குடி, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதனால் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… அதீத கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து குமரி கடற்பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… கனமழை கட்டாயம் பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… அதிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மிக அதிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… இந்த மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருப்பதால், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, அதை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி நீட்டிப்பு… தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

ஆந்திரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்துள்ளது. மேலும், இந்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 48 மணி நேரத்திற்குள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய […]

Categories

Tech |