Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை….. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான […]

Categories

Tech |