Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமி பசியால் பலி…. பிரபல நாட்டில் வெடித்த போராட்டம்….!!

சிந்த் மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது பாகிஸ்தான்  நாட்டில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிந்த் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளனர். இதில் ஒரு பகுதியினர் பத்னி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

“இறந்து 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி”….. பெற்றோர்கள் கண்ணீர்….. நெஞ்சை உருக்கும் சம்பவம்….!!!!

நொய்டாவை சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்து 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த ஹரி நாராயணன்-பூனம் என்ற தம்பதிகளின் 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கும் பாதுகாப்பு இல்ல…. முதியவர் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொளசி பகுதியில் வெங்கடாஜலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப்பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பக்கத்து வீட்டு பெண் உடனடியாக சிறுமியை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

25 நிமிடங்களுக்குள் 108 மந்திரங்களை உச்சரித்து…. 6 வயது சிறுமி அசத்தல் சாதனை…. குவியும் பாராட்டு…!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி 108 ஆன்மீக மந்திரங்களை 24 நிமிடங்களில் உச்சரித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் தாரதாபடா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாரதாபடா கிராமத்தை சேர்ந்த பிரபல கல்வியாளரான ராஷ்மி ரஞ்சன் மிஸ்ராவின் பேத்தி டி சாய் ஷ்ரேயான்ஸி ஆவார். இவருக்கு சிறு வயது முதலே வீட்டில் நடைபெறும் வாராந்திர பூஜையின்போது மதப் […]

Categories
உலக செய்திகள்

கல்வி அமைச்சகத்திற்கு எதிரான வழக்கு… 6 வயது சிறுமிக்கு கிடைத்த வெற்றி… பிரபல நாட்டில் ஆச்சரிய சம்பவம்..!!

எகிப்தில் கல்வி அமைச்சகத்திற்கு எதிராக 6 வயது சிறுமி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் Wadi El Natroun என்ற பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-ஆம் வகுப்பு படித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பம் Abu-al-Matamir என்னும் இடத்திற்கு தந்தையின் பணி காரணமாக குடியேறியுள்ளனர். அதன் பிறகு சிறுமியின் தந்தை இரண்டாம் வகுப்பு சேர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கிய சம்பவத்தில்… தேடப்பட்டு வந்த குற்றவாளி… ரயில் முன் பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி…!!!

6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்டு டிவிய கொஞ்சம் சரி பண்ணி குடுங்க அங்கிள்”…. பக்கத்து வீட்டுக்காரரால்… 6 வயது சிறுமி நேர்ந்த கொடுமை….!!!

மும்பை மாவட்டத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளார். வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லாததால் இரண்டு குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அதுவுமில்லாமல் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் குழந்தைகள் வீட்டிலேயே டிவி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற 12 வயது சிறுமியை… மசூதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மதகுரு… கொடூரம்…!!

டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் தண்ணீர் பிடிக்க சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் 12 வயது சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக மசூதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மதகுருவாக இருந்த 48 […]

Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமியின் புகாருக்கு கிடைத்த வெற்றி… ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு… கவர்னர் நடவடிக்கை…!!

காஷ்மீரில் ஆன்லைன் வகுப்புகள் நீண்ட நேரம் எடுப்பதாக 6 வயது சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து அம்மாநில கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஆன்லைனில் நீண்ட நேரம் வகுப்புகள் எடுப்பதாக வீடியோ மூலம் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கான சுமையைக் குறைப்பதற்கு 48 மணி நேரத்தில் கொள்கை வகுக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா உறுதியளித்தார். இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 6 வயது சிறுமி… 3 வயது தம்பியின் கண்முன்னே அரங்கேறிய அவலம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை அவருடைய தாத்தா பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமி தினமும் 5 கிமீ பயணம்… வியக்க வைக்கும் சம்பவம்… குவியும் பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி தினமும் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆன்லைன் வகுப்பில் படிக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
உலக செய்திகள்

உறைந்த குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் எடுத்த முடிவு… உயிரிழந்த பரிதாபம்….!

அமெரிக்காவில் உறைந்த குளத்தில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற குதித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அபிகாயில் லக்கெட் என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரர்களுடன் வீட்டின் அருகே உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடைய 10 வயது சகோதரன் பெஞ்சமின் சகோதரியை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் குளத்தில் குதித்தான். பிறகு இருவரும் தண்ணீரில் இருந்து வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கிய பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை மூட நம்பிக்கைக்காக பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் தீபாவளியன்று குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்ற மூட நம்பிக்கைக்காக பரசுராம் என்பவரும், அவரின் மனைவியும் தங்களின் 6 வயது சிறுமியை கொன்று, குழந்தையின் உடலிலிருந்து நுரையீரலை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி கொலை செய்வதற்கு முன்னர் பரசுராமன் நண்பர்கள் அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இது பற்றி அறிந்து […]

Categories
மாநில செய்திகள்

மகளை வீட்டில் விட்டுச் சென்ற தந்தை… 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கோழிக்கோடு அருகே வீட்டில் தனது சகோதரிகளுடன் இருந்த 6 வயது சிறுமியை தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி பகுதியில் உன்னிகுளம் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அங்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றார். அப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் குடிசை அமைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இலை வெட்டப் போன கணவன்…. குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி… விபரீதத்தின் உச்சம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவரை வாழையிலை அறுப்பதற்காக அனுப்பி விட்டு, பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்துள்ள கீழ் சிறுப்பாக்கம் என்ற கிராமத்தில் கலையரசன்- சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறு வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுகன்யாவிற்கு 28 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கலையரசனின் அம்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை சுகன்யா தான் […]

Categories

Tech |