நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]
Tag: 6 வயது சிறுவன்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 271 பேர் இறந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் 6 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கி தாயார் இறந்த நிலையில், 2 நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உயிருக்கு போராடிய 6 வயது சிறுவன் அஸ்கா மீட்கப்பட்டுள்ளார். காயம் ஒருபுறம்,பசி மற்றொருபுறம் என துடிதுடித்து கொண்டிருந்த சிறுவனை மீட்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ உலக மக்களின் இதயங்களை கலங்கடிக்கிறது.
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவனுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் சாதனை புரிய வயது ஒரு தடை இல்லை என்பது உண்மைதான். அப்படி பெங்களூருவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் ஸ்ரீ விஜய் மற்றும் வசந்தி என்பவரின் மகன் தருண். விஜய் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இவர் […]
பிரித்தானியாவில் தந்தை மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி இருவரும் சேர்ந்து 6 வயது மகனை கொடுமைப்படுத்திக் கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசித்து வரும் தடியன்,செல்வ வதி கூலி தொழிலாளர்களான இவர்களது மகன் பிரசாந்த் 6 வயது சிறுவன். அதே பகுதியில் வசித்து வரும் சுபா என்பவரது மகன் கோடீஸ்வரன் வயது 15 இவனது தந்தை முனியப்பன் உயிரிழந்த நிலையில் தாய் சுபா அரவணைப்பில் இருந்துள்ளான். இரு சிறுவர்களின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள தோப்பிற்கு பிரசாந்தை கோடீஸ்வரன் அழைத்துச் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது இருவரும் சண்டையிட்டதில் பிரசாந்தை […]
இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுவன் புழுக்களை தேடி மண்ணில் தோண்டிய போது கிடைத்த மிக பழமையான புதை படிமம். தனது ஆறு வயதிலேயே பழம்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு திகழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சித்தார் சிங் ஜமாத் என்ற சிறுவன் ஒருவன் புழுக்களைத் தேடி ஈர மண்ணில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது வால்செல் பகுதியில் மில்லியன் கணக்கிற்கு மேலான ஆண்டுகளுக்கு பழமையான விலங்கின் கொம்பு போன்ற புதை படிமத்தை கண்டெடுத்ததாக […]
மகன் அறியாமல் ராட்சத லாரி ஒன்றை வாங்கியதால் தந்தை பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் பிரித்தானியாவில் உள்ள வடக்கு டைன்சைட், வல்சென்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபராஜி. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். அச்சிறுவன் இணையதளத்தின் வழியாக சுமார் 19 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள ராட்சத லாரியை வாங்கியுள்ளார். இச்சம்பவம் நடந்த அன்று முகமது தனது மடிக்கணினியை அணைத்து வைக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் ராட்சத லாரி பொம்மைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் […]
அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட விலை மதிப்புமிக்க பொருள் மீண்டும் கிடைத்தது…! தெற்கு கரோலினா ஏரி பகுதியில் நீருக்கடியில் ஏதேனும் உலோக பொருட்கள் தென்படுகிறதா என விளையாட்டாக காந்தத்தை வைத்து ஒரு சிறுவன் தேடிக்கொண்டிருந்தான். திடீரென காந்த தூண்டிலில் கடினமான பொருள் சிக்கியது. அதை இழுக்கமுடியாமல் போராடிக்கொண்டிருந்தான், உடனே சிறுவனின் பெற்றோர் உதவினர். பின்னர் நீரிலிருந்து மேலே எடுத்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. அது ஒரு பூட்டப்பட்டு இரும்பு பெட்டி..உடனே அச்சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். […]