Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடு புகுந்து கைவசம் காட்டிய 2 பேர்”…. 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!!

வீடு புகுந்து தங்க காசு, நகை திருடிய இரண்டு பேருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்பொழுது நாளுக்குநாள் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த குற்ற சம்பவங்கள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வீடு புகுந்து பட்ட பகலில் குற்ற சம்பளங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் கோனேரிப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்த செந்தமிழரசு என்பவரின் […]

Categories

Tech |