Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. கைது செய்த போலீஸ்….!!

6 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் அப்துல் காதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் செல்லப்பா, மாணிக்கராஜா, காளியப்பன், மாதேஸ்வரன், பாலமுருகன், சங்கர் கணேஷ் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் சட்டம்-ஒழுங்கு துணை […]

Categories

Tech |