Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக …அதிரடி ஆட்டத்தை காட்டிய …வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு …!!!

கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு , எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2- 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக  இந்தப்போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ,இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி, மிக சிறப்பாக விளையாடி […]

Categories

Tech |