Categories
சினிமா

6 ஹீரோயின்களோடு நடிக்கும்…. குக் வித் கோமாளி அஸ்வின்….!!!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழில் பிசியாக நடித்து வரும் இவர், சைலன்டாக தெலுங்கிலும் ஒரு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளாராம். ‘மீட் கியூட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரில் சுனைனா, அடா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா, வர்ஷா பொல்லம்மா ஆகிய 6 […]

Categories

Tech |