Categories
தேசிய செய்திகள்

ஒரு தேங்காயை… ரூ 6.5 லட்சம் கொடுத்து வாங்கிய பழ வியாபாரி… என்ன காரணம் தெரியுமா…?

கர்நாடக மாநிலத்தில் கோவிலில் உடைத்த தேங்காயை 6.5 லட்சத்திற்கும் ஒருவர் ஏலத்தில் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகாவீரர் என்பவர் பல வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடவுள் பக்தி அதிகம். இந்நிலையில் மேல்குண்டா, குல்பர்கா பகுதியில் உள்ள ஸ்ரீ மிலிங்கராயா கோவிலில் ஷரவனா திருவிழாவில் கடைசியாக உடைக்கப்படும் தேங்காயை ஏலம் விடுவது வழக்கம். இந்த தேங்காயை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கூடிவரும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் […]

Categories

Tech |