தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரப்பகுதி மற்றும் வதியம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை […]
Tag: 6 persons arrested
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுமாங்காடு பகுதியில் சிலர் செடி, கொடிகள் நிறைந்த மறைவான புதர் பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கத்தி மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது […]
பாத்திரக்கடை வியாபாரியை கொலை செய்ய முயற்சி செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவனூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை பாத்திரம் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் ரயில்வே பாதையில் நடை பயிற்சி சென்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன் உள்பட 5 பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து […]