Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வழிதவறி சென்ற காளை…. சேற்றில் சிக்கி தவித்த 6 பேர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

காளையை மீட்க முயற்சி செய்த போது சேற்றில் சிக்கி கொண்ட 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநல்லூரில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில் ஒரு காளை வழிதவறி திருநல்லூரில் இருக்கும் பெரிய குளத்திற்கு சென்றுவிட்டது. இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ராமன், தனபால், சுரேஷ், சந்தோஷ், கருப்பையா, தமிழ் ஆகிய 6 பேரும் குளத்தில் […]

Categories

Tech |