Categories
உலக செய்திகள்

சுவிங்கத்தை மென்று 67,000 சம்பாதிக்க முடியுமா?…. ஆச்சர்யப்படுத்தும் இளம்பெண்…!!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒரே சமயத்தில் 30 சுவிங்கம்மை வாயில் போட்டு பெரிதாக முட்டை விட்டு மாதந்தோறும் 67 ஆயிரம் சம்பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் வசிக்கும் 30 வயதுடைய ஜூலியா ஃபார்ட் ஒரே சமயத்தில் சுமார் 30 சுவிங்கம்களை வாயில் போட்டு மெல்வாராம். அதன் பிறகு தன் தலையை காட்டிலும் மிகவும் பெரிதான bubble-ஐ விடுவாராம். அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தன் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தல்…. 60,000 வாக்குகள் வித்தியாசம்…. அகிலேஷ் யாதவ் அபார வெற்றி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் சலுகை… மின் ஸ்கூட்டருக்கு ரூ.60,000 வரை மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பைக் ரூ. 1,09,999 என்ற விலையில் அறிமுகமான சிம்பிள் ஒன் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரையிலான பேம்2 மானியம் கிடைக்கும். மாநில மானியங்கள் இருந்தால் அவையும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் இருப்பதால், இந்த பைக்கை நீங்கள் எளிதில் வாங்கி கொள்ள முடியும். தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.60,000…. அப்படி என்ன இதுல ஸ்பெஷல் இருக்கு?….!!!!

துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனத்தில் சமீபத்தில் “பிளாக் டைமண்ட்” என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். இதன் விலை 840 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ60 ஆயிரம் ). இந்த ஐஸ்கிரீமிற்கு இந்த விலை வந்ததற்கு முக்கியமான காரணம் இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தான். இந்த ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் ஆகிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஐஸ்கிரீம் வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது. இதை சாப்பிட வெள்ளி […]

Categories

Tech |