Categories
மாநில செய்திகள்

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்…. சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு 60-வது இடம்….!!!!

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலை வணிக சிஇஓவேர்ல்டு இதழ் வெளியிட்டது. இதில் அமெரிக்காவின் ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பிடித்துள்ளது. தொடர்ந்து 21 இடங்களையும் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக் கழகங்கள் பிடித்துள்ளன.  இந்தியாவை சேர்ந்த 5 மருத்துவ கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதில் 22-வது இடத்தில் டெல்லி […]

Categories

Tech |