Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக…. மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை…. கேரள பல்கலை., அதிரடி….!!!!!

மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல்…. மீன்பிடி தடைக்காலம் அமல்…. வெளியான அறிவிப்பு….!!!!

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை காலம் வரும் 15-ஆம் தேதி முதல் துவங்குகிறது. மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு வங்ககடல் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடைகாலம் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 14-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த தடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் 13 ஆயிரம் விசைப்படகுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 60 நாட்களுக்கு அரசு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கீழமை நீதிமன்றங்களில் இந்த வருடத்திற்கான அரசு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த வருடத்திற்கான பொது விடுமுறை தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 12,13,14,15,26 ஏப்ரல் 2,13,14, மே 1 முதல் 30 வரை கோடை விடுமுறையும், ஜூலை 21, ஆகஸ்ட் 20, 30, செப்டம்பர் 10, அக்டோபர் 9 முதல் 18 வரை தசரா விடுமுறை, […]

Categories

Tech |