Categories
உலக செய்திகள்

குழந்தைகள் பூங்காவில் திடீர் ரசாயன கசிவு.. 60 நபர்கள் பாதிப்பு..!!

அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கென்று அமைக்கப்பட்ட நீர் பூங்காவில் ரசாயனக் கசிவு உருவாகி 60 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்பிரிங் என்ற பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காகவே நீர்பூங்கா இருக்கிறது. தற்போது, இப்பூங்காவில் திடீரென்று ரசாயன கசிவு உருவானது. இதில் 60 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சுவாசக்கோளாறுகளும் தோல் எரிச்சல் பாதிப்பும் உண்டானது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பூங்காவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டர்கள். அதில் 26 நபர்கள் மருத்துவமனைகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா […]

Categories

Tech |