Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம் போல நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 1,900 பருத்தி மூட்டைகள் விற்பனை…!!

வாரந்தோறும் நடைபெறும் பருத்தி ஏலத்தில் போட்டிபோட்டு வியாபாரிகள் வாங்கியதால் 1,900 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல வார பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அண்டை மாநிலத்தில் உள்ள விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,900 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories

Tech |