Categories
தேசிய செய்திகள்

4 பவுன் நகைக்காக… 60 வயது மூதாட்டியை கற்பழித்த… இளைஞனை அடித்து கொன்ற கிராம மக்கள்…!!

நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திருட வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 30 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். இதை தடுத்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் […]

Categories
தேசிய செய்திகள்

“கல்விக்கு வயது ஒரு தடையில்லை”… 60 வயதை கடந்த முதியோர்களுக்கு… பாடம் கற்பிக்கும் தன்னார்வலர்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வயதானவர்களுக்கு தன்னார்வ குழு ஒன்று கல்வி போதித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சிரோர்  கிராமத்தை சேர்ந்த 60 வயது கடந்த பெண்கள் அனைவரும் தங்களது அன்றாட பணியை முடித்த பின்னர் திறந்தவெளி பாடசாலைக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தன்னார்வ குழுவினை சேர்ந்தவர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு 60 வயசு தான ஆகுது”… எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா தான் கீழே இறங்குவேன்…ஆர்ப்பாட்டம் செய்த தாத்தா..!!

60 வயதான முதியவர் ஒருவர் கரண்டு கம்பத்தில் ஏறி தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று ஆர்பாட்டம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் சோப்ரா என்ற 60 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். மேலும் ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் தனக்கு அறுபது வயது ஆகிறது இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கோரி  11 […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி தாராளமாக பயன்படுத்தலாம்… உலக சுகாதார அமைப்பு பரிந்துரை…!

உலக சுகாதார அமைப்பு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தாராளமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2000 பேருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசி குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சில ஐரோப்பிய நாடுகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட மறுத்துவிட்டனர். இதனால் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் தடுப்பூசியை மறு ஆய்வு செய்தனர். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறைந்தளவு பாதுகாப்பை கொடுத்தாலும், அது […]

Categories
உலக செய்திகள்

இனி ஏர் இந்தியாவில் இவர்களுக்கு பாதிக் கட்டணம் தான்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ளூர் விமான கட்டணத்தில் 50% சலுகை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் Base Fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையைப் பெறலாம். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும்போது பிறந்த ஆண்டுடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த […]

Categories

Tech |