Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி…. 600 சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களின் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் சென்றுள்ளனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைவதால் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் மூன்று நாட்கள் தலா 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் மக்களின் வசதிக்காக திருச்சி, சேலம், கடலூர், வேலூர் […]

Categories

Tech |