Categories
உலக செய்திகள்

பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த மோதலில் 600 தலீபான்கள் பலி.. போராளிகள் குழு வெளியிட்ட தகவல்..!!

பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில், 600 தலீபான்கள் உயிரிழந்ததாக போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் மொத்தமாக வெளியேறியதால் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டார்கள். எனினும் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை தலீபான்களால் கைப்பற்ற முடியவில்லை. இம்மாகாணத்தில், சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்க மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக தலிபான்களை எதிர்த்து போராடுபவர்கள். கடந்த 1980-ஆம் […]

Categories

Tech |