Categories
தேசிய செய்திகள்

ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வேணுமா… விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பாக்கலாம்….!!!!

மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஷம் கலந்த தண்ணீரை குடித்து…. “செத்து மடிந்த 6,000 கோழிகள்”… கன்னியாகுமரியில் நேர்ந்த சோகம்…!!

கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் விஷம் கலந்த தண்ணீரை சுமார் 6 ஆயிரம் கோழிகள் குடித்ததால் இறந்தது. கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே வடக்குபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் செண்பகராமன்புதூர் அருகே கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். மொத்தமாக கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காகதண்ணீர் வைத்துள்ளார். ஆனால் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடரை மர்மநபர்கள் யாரோ […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.6,000… ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு… பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!!

ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 6000 வேண்டுமா…? உடனடியாக இதை செய்யுங்கள்..!!

Tech |