Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 6000 நிதி பெற வேண்டுமா..? அப்ப இத கண்டிப்பா செய்யுங்க..!!

பிரதமரின் கிஷான் திட்டத்தின் மூலம் 6000 நிதி உதவி எவ்வாறு பெற வேண்டும் என்பதே இதில் காண்போம். பிரதமரின் விவசாயிகளுக்கான கிஷான் திட்டத்தின் மூலம் நடந்த ஊழல்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு சிறு குறு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ரூ. 6000 வழக்கும் பிரதமரின் கிஷான் திட்டம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் உண்மையான விவசாயிகளுக்கு போய் சேர்ந்தோ இல்லையோ ஆனால், விவசாயி அல்லாதவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது வெளிவந்த முறைகேடுகளால் வெளிச்சத்துக்கு […]

Categories

Tech |