Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக விலை கொண்ட ஐஸ்கிரீம்.. விலையை கேட்டால் தலை சுற்றிப்போவீர்கள்..!!

துபாயில் ஒரு நிறுவனத்தில் 60,000 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்கப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அதிகமானோர் விரும்பி உண்ணக்கூடிய உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது. எனவே உலகின் பல்வேறு இடங்களில், பல வகைகளில், பல நிறங்களில் அதிக ருசியுடன் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில், “ஸ்கூப்பி கபே” என்ற நிறுவனம் சுமார் 60,000 ரூபாய்க்கு ஒரு ஐஸ்கிரீமை விற்கிறது. இது என்ன? தங்கத்தின் விலை போன்று இவ்வளவு அதிகமாக உள்ளது என்று ஆச்சரியப்படலாம். ஆம், இந்த ஐஸ்கிரீமில் தங்க இழைகளை […]

Categories

Tech |