Categories
தேசிய செய்திகள்

“உணவுப் பொருட்களின் விலை ஏற்றம்” சில்லறை பணவீக்கம் 6% அதிகரிப்பு…… மத்திய அரசு தகவல்….!!!!

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் சில்லறை பணவீக்கமானது அதிகரித்துள்ளது. அதன்படி 7 சதவீதம் சில்லறை பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சில்லரை பணவீக்கம் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் தான் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காய்கறிகள், மசாலா பொருட்கள், விளக்குகள், எரிபொருள் மற்றும் காலணிகள் போன்றவற்றின் விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. […]

Categories

Tech |