Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 65 கிலோ புகையிலை பறிமுதல்…. !!!

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊழியர்கள் நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் உதயகுமார்(37) வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,15,000 மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]

Categories

Tech |