Categories
உலக செய்திகள்

தொற்றில் இருந்து மீண்ட 90 நபர்களுக்கு நுரையீரல் சேதம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 65 வயதுக்குட்பட்ட நபர்களில் 10 சதவீதம் பேருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய நகரமான உகான் என்ற பகுதியில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலாக தோன்றியது. அப்பகுதியில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 நபர்களை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்கான் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வருகின்றனர். அந்த நோயாளிகளின் வயது சராசரியாக 59. கடந்த ஜூலை மாதம் முடிந்த முதல் கட்ட முடிவில் அந்த […]

Categories

Tech |