Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண் பிள்ளை வீட்டில் இருக்கிறார்…. செல்போன் பேசாதீங்க…. கண்டித்த தந்தையை கொன்ற இளைஞர்கள்..!!

கும்பகோணத்தில்  பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]

Categories

Tech |