Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சின்னம்மாவின் 66-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை …..!!

தியாகத் தலைவி சின்னம்மாவின் 66-வது பிறந்த நாளையொட்டி சின்னம்மா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி உத்திரமேரூர் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்த நாளையொட்டி டாக்டர் அருள்பதி தலைமையில் உத்திரமேரூர் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் டாக்டர். முருகேசன், டாக்டர். பரந்தாமன், மதுராந்தகம் திரு. முனுசாமி, திரு. ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று […]

Categories

Tech |