Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லியில் நடைபெறும் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா…!!!

இன்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், பிராந்திய திரைப்படங்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த முறை தமிழ் திரையுலகிற்கு 7 தேசிய விருதுகள் […]

Categories

Tech |