Categories
மாநில செய்திகள்

BREAKING: அறநிலையத்துறை அலுவலர்களுக்கு 69 புதிய வாகனங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு ரூ.5.08 கோடியில் 69 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அறநிலையத்துறை துணை மற்றும் இணை ஆணையர்கள் இந்த […]

Categories

Tech |