Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பாலம் இடிந்து விபத்து… குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில்  பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு மட்டுமில்லாமல் பேய் மழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் அங்குள்ள பிராங்கிளின் (Franklin) நகரில் நேற்று முன்தினம் பாலம் ஒன்று திடீரென […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… “6 பேர் மரணம்”… பலபேர் காயம்!!

தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ரோட் ஆம் சீ நகரில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ரோட் ஆம் ஸீ நகரம் இருக்கின்றது. இந்த நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திடீரென நுழைந்தான். பின்னர் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென சரமாரியாக சுடத்தொடங்கினார். சுடத்தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் துப்பாக்கிசூடு… 6 பேர் பலி… பயங்கரவாதிகள் சதியா?

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு சம்பவம் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் தனக்கென்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சியில்நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில்  மர்ம […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலி..!

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு  திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]

Categories

Tech |