Categories
தேசிய செய்திகள்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகாது இனி….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!!!

ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும் ரயிலில் பயணச்சீட்டு உறுதியானவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதால், நாள் ஒன்றுக்கு 7000 இருக்கைகள் காலியாகும் நிலை […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வில் 15% க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட்…. வெளியான தகவல்….!!!!!

தமிழ்நாடு அரசில் 7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், குரூப் 4 தேர்வில் 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட் என தகவல் வெளியாகியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

1-6 வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 7,8 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ்: கர்நாடக அரசு!

கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]

Categories

Tech |