பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை காலதாமதம் ஆக ஜெயலலிதா நழுவவிட்டது காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், 2014 பிப்ரவரி 18ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை சதாசிவம் பேரறிவாளன், முருகன் சார்ந்த 18 பேரின் மரண தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக குறைக்கின்றார்கள். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அடுத்த நாளே […]
Tag: 7பேர் விடுதலை
ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டம் 161ன் படி முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கின்றது. இந்திய தலைமை வழக்கறிஞருடைய வாதம், பேரறிவாளனின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவற்றையெல்லாம் கேட்டு அதன் பின்னர் […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை வழக்கில் முக்கோண நாடகம் நடப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. இதன் மீது 28மாதங்களாக எந்த நகர்வும் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றதில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் 7பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை குடியரசு […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்திக்கின்றார். தமிழகத்தில் 7 பேர் விடுதலை ஆனது மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் ? என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்று கேட்டால் தமிழக அரசு ஏற்கனவே ஒருமனதாக அனைத்து கட்சிகளோடு சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த 2018 நவம்பர் மாதத்தில் தீர்மானம் இயற்றி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முழுவதுமாக நிறைந்த […]