Categories
தேசிய செய்திகள்

7வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்….. தற்செயலாக விழுந்தாரா?…. இல்ல தற்கொலையா?…. போலீஸ் தீவிரம்….!!!!

குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தார். ஹரியாணா மாநிலம் குருகிராமில், வெள்ளிக்கிழமை 15 வயது சிறுவன், தான் வசித்து வந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது செக்டர் 45இல் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர், தற்செயலாக விழுந்தாரா அல்லது பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. […]

Categories

Tech |